05.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 05-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 128.948.

நேற்றிலிருந்து 4.316 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,5%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 15.887 (நேற்றிலிருந்து 525 +3,4%).
  • குணமாகியவர்களின் தொகை: 21.815 (நேற்றிலிருந்து 819 +3,9%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 91.246 (நேற்றிலிருந்து 2.972 +3,4%).

மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.



முதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:

  • தற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;
  • குணமாகியவர்களின் தொகை;
  • உயிரிழந்தவர்களின் தொகை;
  • கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).
முதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.
இரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.

மாநிலப்படி

Lombardia 50455 (+1337; +2.7%)
Emilia-Romagna 17.089 (+549, +3.3%)
Veneto 11.226 (+402, +3.7%)
Piemonte 12.362 (+653, +5.6%)
Marche 4.464 (+123, +2.8%)
Liguria 4.449 (+246, +5.9%)
Campania 2.960 (+132, +4.7%)
Toscana 5.847 (+176, +3.1%)
Sicilia 1.994 (+62, +3.2%)
Lazio 3.880 (+123, +3.3%)
Friuli-Venezia Giulia 2.048 (+62, +3.1%)
Abruzzo 1.703 (+75, +4.6%)
Puglia 2.317 (+77, +3.4%)
Umbria 1.239 (+29, +2.4%)
Bolzano 1.644 (+52, +3.3%)
Calabria 795 (+54, +7.3%)
Sardegna 907 (+33, +3.8%)
Valle d’Aosta 782 (+34, +4.5%)
Trento 2.285 (+65, +2.9%)
Molise 224 (+18, +8.7%)
Basilicata 278 (+14, +5.3%)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

உங்கள் கவனத்திற்கு