புளியங்குளம் பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

வ/புளியங்குளம் ஆரம்ப பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க உறவை வளர்ப்போம் திட்டத்தின் ஊடாக, இத்தாலி தமிழர் ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அறிவொளி கல்விநிலையத்தினால் புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை தோற்றவுள்ள புளியங்குளம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.