இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்ற வெள்ள நிவாரணப்பணி

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை இத்தாலி வாழ் தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள்.