ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலையில் இடம்பெற்ற பொங்கல் விழா

ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலையில் 18.01.2025 அன்று பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. திலீபன் தமிழ்ச் சோலையின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து விழாவைச் சிறப்பித்தனர்.

உங்கள் கவனத்திற்கு