இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டி2024

இத்தாலியில் இடம் பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டியில் வழமை போன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு பற்றிச் சிறப்பித்திருந்தனர்.போட்டியானது 6 பிரிவுகளாக வகுக்கப்பட்டு நடைபெற்றிருந்தது. ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் ஓவியங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

பிரிவு 1

1ம் இடம் செல்வன் குணரத்தினம் வித்யன் ,போலோனியா

2ம் இடம் செல்வி காண்டீபன் கிருஸ்ணவி ,போலோனியா

3ம் இடம் செல்வன் நவீனதாஸ் அக்‌ஷயன்,போலோனியா

பிரிவு 2

1ம் இடம் செல்வி அசோகரத்தினம் அத்வைதா,ரெச்சியோ எமிலியா

2ம் இடம் செல்வன் றீகன் றிஷான்,நாப்போலி

3ம் இடம் செல்வன் சுரேந்திரன் ரித்தேஷ்,ரெச்சியோ எமிலியா

பிரிவு 3

1ம் இடம் செல்வி அசோகரத்தினம் அதிநிலா,ரெச்சியோ எமிலியா

2ம் இடம் செல்வி சிவகுமார் ஜெசிக்கா,ரெச்சியோ எமிலியா

3ம் இடம் செல்வி பாஸ்கரன் அஷ்மிதா,ரெச்சியோ எமிலியா

பிரிவு 4

1ம் இடம் செல்வி நிஷாந்தன் நிஷானிகா,பியல்லா

2ம் இடம் செல்வி செல்வம் கனிஸ்கா,ரெச்சியோ எமிலியா

3ம் இடம் செல்வன் தயாபரன் தர்வீன்,போலோனியா

பிரிவு 5

1ம் இடம் செல்வி சவுந்தரன் அனந்தியா,ரெச்சியோ எமிலியா

2ம் இடம் செல்வன் கிரிசன் கிருபாகரன்,வெரோனா

3ம் இடம் செல்வன் சுதன் சுபிசன்,பியல்லா

பிரிவு 6

1ம் இடம் செல்வன் ஜெயதாஸ் அனுதீப்,பியல்லா

2ம் இடம் செல்வி தவக்குமார் அக்‌ஷயா,ஜெனோவா

3ம் இடம் செல்வன் தனபாலசிங்கம் தனுஜன்,நாப்போலி

உங்கள் கவனத்திற்கு