இத்தாலி நாப்போலி தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக இத்தாலி நாப்போலி தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் 02/03/2025 அன்று முல்லை மாவட்டம் திலக்குடியிருப்பில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 15 மாணவர்களுக்கும், திருகோணமலை கன்னியா ஆத்திமோட்டை15 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

உங்கள் கவனத்திற்கு