02.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 02-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:
கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 115.242.
நேற்றிலிருந்து 4.668 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,2%).
இவற்றில்:
- உயிரிழந்தவர்களின் தொகை: 13.915 (நேற்றிலிருந்து 760 +5,8%).
- குணமாகியவர்களின் தொகை: 18.278 (நேற்றிலிருந்து 1.431 +8,5%).
- தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 83.049 (நேற்றிலிருந்து 2,477 +3,1%).
மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.
முதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:
- தற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;
- குணமாகியவர்களின் தொகை;
- உயிரிழந்தவர்களின் தொகை;
- கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).
இரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.
மாநிலப்படி
Lombardia 46.065 (+1.292, +2,9%)
Emilia-Romagna 15.333 (+546, +3,7%)
Veneto 10.111 (+486, +5%)
Piemonte 10.353 (+558, +5,7%)
Marche 4.098 (+136, +3,4%)
Liguria 3.782 (+122, +3,3%)
Campania 2.456 (+225, +10,1%)
Toscana 5.273 (+406, +8,3%)
Sicilia 1.791 (+73, +4,2%)
Lazio 3.433 (+169, +5,2%)
Friuli-Venezia Giulia 1.799 (+114, +6,8%)
Abruzzo 1.497 (+61, +4,2%)
Puglia 2.077 (+131, +6,7%)
Umbria 1.128 (+33, +3%)
Bolzano 1.479 (+61, +4,3%)
Calabria 691 (+22, +3,3%)
Sardegna 794 (+49, +6,6%)
Valle d’Aosta 668 (+37, +5,9%)
Trento 2.003 (+133, +7,1%)
Molise 165 (+5, +3,1%)
Basilicata 246 (+9, +3,8%)