admin

தமிழர் விழா 2023

இத்தாலி நாட்டில் வாழும் எம் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ்க் கல்வியை கொண்டு சேர்ப்பதையும்,மொழியின் இருப்பின் அகத்தியத்தை கருத்தில் கொண்டும் கடந்த…

தமிழர் திருநாள்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் வாக்காகும். தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லும் அளவுக்கு தமிழர்களுக்கும் தை…

உறவை வளர்ப்போம் – தாயகத்தில் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

தாயகத்தில் வளர்ந்து வரும் எமது மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி இத்தாலி வாழ் இளையோர்களால் 2020இல் உறவை…

இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டி

இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த ஓவியத்திறன் போட்டியில் வழமைபோன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றிச்…

உறவை வளர்ப்போம் – தாயகத்தைச் சென்றடைந்த கற்றல் உபுகரணங்கள்

கல்வி என்பது ஒரு இனத்தின் பரிணாமத்தைத் தாங்கி நிற்கும் தூண், அந்த வகையில் தமிழீழத்தில் வாழும் எமது இளையோர்களின் கல்வியை…

இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த பேச்சுத்திறன் போட்டி

இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த பேச்சுத்திறன்  போட்டியில்  வழமைபோன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றிச்…

விடியலுக்கு முந்திய க(வி)தைகள்

விடியலுக்குமுந்திய க(வி)தைகள் பெருவிருட்சம் இருந்தபோதுவிதைகள் விழுந்துகொண்டேஇருந்தனவிழுந்த விதைகள் ஒன்றும்வீணாகிப் போனதல்லவிதைக்கப்பட்டன விடியலுக்கு ஏங்கியவைஇருட்டில் உறங்கியிருந்தனவீரியம் கொண்டெழுவதற்காய்நாற்று மேடைகளும்நன்றாய் இருந்தனவிடிய விடிய…

இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2022ம் ஆண்டு தேசிய மாவீரர் தினம்

இத்தாலி மேற்பிராந்தியத்தில் Reggio Emilia நகரில் 27/11/22 அன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றன.முதலில் பொதுச்சுடர்…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022-பலெர்மோ

“தமீழீழம்” என்ற உயரிய இலட்சியத்திற்காக தங்கள் உன்னத உயிர்களை ஆகுதியாக்கிய மானமறவர்களை நினைவுகூர்ந்து வணங்கும் புனிதநாளான தமிழீழத் தேசிய மாவீரர்நாள்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2022 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள்….

உங்கள் கவனத்திற்கு