சோல்பரி வகுத்த சிறுபான்மையினருக்கான காப்பீடு – வரலாறு சொல்லும் பாடம் 14
சிறுபான்மையினருக்குக் காப்பீடாகச் சிலவற்றைத் தமது அரசியற்றிட்டத்திலே சோல்பரி வரைந்திருந்தார் என்பது உண்மையே. அதுவும் கூட சிறுபான்மையினரின் பல்வேறு அழுதங்களினாலேயே செய்யப்பட்டது….