14.02.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-02-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,721,879. நேற்றிலிருந்து 11,060 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.4%). இவற்றில்:…