21.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 53.578 நேற்றிலிருந்து 6.557 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…