“கர்ப்பக்காலம் அல்லது தாய்ப்பாலூட்டும் காலத்தில், தாயிலிருந்து குழந்தைக்கு வைரசு பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.”.
பரிசோதிக்கப்பட்ட முதல் 19 கர்ப்பிணிப் பெண்களிலோ, அல்லது COVID-19 ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் கொரோனா வைரசு தாக்கத்திற்க்குரிய அறிகுறிகள் உடைய, தாய்மார்கள்…