சிறப்பு கட்டுரை

சிறப்பு கட்டுரை

இத்தாலி நாப்போலி தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக இத்தாலி நாப்போலி தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் 02/03/2025 அன்று முல்லை மாவட்டம் திலக்குடியிருப்பில் வசிக்கும்…

இத்தாலி ரெச்சியோ எமிலியா RE05 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக இத்தாலி ரெச்சியோ எமிலியா RE05 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் 02/03/2025 அன்று முல்லை மாவட்டம்…

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் 2023 உத்தியோகபூர்வ அறிக்கை 

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக…

கார்த்திகை 27

கார்த்திகை 27 “உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம்…

தடைகளைத் தாண்டி ஏற்றுகிறோம் தீபம்

தடை எதுபோடினும் தீபங்கள் எரியும் என்னை என் மண்ணுக்குள் புதைப்பாய் என் மண்ணை எங்கே புதைப்பாய் மாவீர நாளுக்கு தடைவிதித்தாய்…

முள்ளிவாய்க்கால் பதினான்கு ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஈழத் தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத வடு. நமது மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று அழிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்த…

வேர்களைத் தேடும் விழுதுகள் – சாவகச்சேரி

சாவகச்சேரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது….

தமிழர் திருநாள்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் வாக்காகும். தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லும் அளவுக்கு தமிழர்களுக்கும் தை…

விடியலுக்கு முந்திய க(வி)தைகள்

விடியலுக்குமுந்திய க(வி)தைகள் பெருவிருட்சம் இருந்தபோதுவிதைகள் விழுந்துகொண்டேஇருந்தனவிழுந்த விதைகள் ஒன்றும்வீணாகிப் போனதல்லவிதைக்கப்பட்டன விடியலுக்கு ஏங்கியவைஇருட்டில் உறங்கியிருந்தனவீரியம் கொண்டெழுவதற்காய்நாற்று மேடைகளும்நன்றாய் இருந்தனவிடிய விடிய…

கார்த்திகை பூக்கள்

கண்ணின் மணிகளே கார்கால பூக்களே… எண்ணத்து எழிலுறை இனமுறை ஏற்றமது காணவென விரைந்த கடுகதி புரவிகளே.. விண்ணுறை மறையுண்ட வீரமறை…