இத்தாலி றெயியோ எமிலியா RE04 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டதினூடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக இத்தாலிறெயியோ எமிலியா (Reggio Emilia)RE04 தமிழ்ச்சோலையின் பங்களிப்பில் செல்வபுரம் ,பாண்டியன்குளம், புளியன்குளம் ,நொச்சிமோட்டை, கனகராயன்குளம் ,மாங்குளம்…