Coronavirus

உலகளவில் கொரோனா வைரசின் தாக்கத்தின் புள்ளி விபரம்!

கொரோனாவைரசினால் உலகளவில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகமாக உள்ளது. இதுவரை, மொத்தமாக 173.320 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில உலக…

16 மார்ச் 2020 இத்தாலி அமைச்சரவையின் தலைவர் Giuseppe Conteயின் பேட்டியில் இருந்து சில முக்கிய பகுதிகள்.

இத்தாலியின் 62% மக்கள் அவசரகால நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் . மறு பக்கம் இந்த நெறிமுறைகளை மதிக்காத மக்களும் உண்டு. இது…

16.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 16-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 27.980. நேற்றிலிருந்து 3.233 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

நோய்ப்பரவு வளைவு (Epidemic curve) – முழு விளக்கம்

தொற்றுநோய் பரவுதல் என்பது கணித மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு முக்கியமான விடயம். தினசரி, வைரசால் தாக்கப்பட்டவர்களின்…

15.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 24.747. நேற்றிலிருந்து 3.590 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்….

நீங்கள் தனியாக இல்லை – உதவித் தகவல் மையம்

முதல் தடவையாக ஒரு இக்கட்டான நிலைமையில் வாழும் நாம், இது ஒரு தற்காலிக நிபந்தனை என்பதை நினைவில் கொண்டும், இத்தாலி…

கொரோனாவைரசு சம்மந்தமான விளக்கங்கள் – கேள்வி பதில்

புதிய கொரோனா வைரசு வயதானவர்களை மட்டுமே பாதிக்கின்றதா அல்லது இளையோர்களையும் பாதிக்கின்றதா?  இது அனைத்து வயதினரையும் பாதிக்கின்றது. வயதானவர்களை மட்டுமல்லாமல்…

14.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 21.157. நேற்றிலிருந்து 3.497 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்….

தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.

இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati)…

இத்தாலி வைரசு ஆராய்ச்சி வல்லுநர் Capobianchi “இறுக்கமான சட்டங்களின் விளைவுகளை இத்தாலி வட மாகாணங்களின் புள்ளிவிபரங்கள் மூலம் பார்க்கலாம்”

“Lombardia, Veneto மற்றும் Emilia-Romagna வில் இருக்கும் நிலைமை இத்தாலி முழுவதிலும் இடம்பெறலாம் என்று ஒரு ஆபத்து இருக்கின்றது. இந்த…

உங்கள் கவனத்திற்கு