Italy

21.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 183,957. நேற்றிலிருந்து 2,729 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.5%)….

20.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 181,228. நேற்றிலிருந்து 2,256 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.3%). இவற்றில்:…

19.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 178,972. நேற்றிலிருந்து 3,047 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.7%). இவற்றில்:…

மீண்டும் ஒரு புதிய சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione)!!

முக்கிய அறிவித்தல்:வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்படட நகர்வுகளுக்கான விதிமுறைகளை 26-03-2020 உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. புதிய படிவத்தை…

மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறக்குமா? – பிரதமரின் பதில்கள்

மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இறுதியாண்டுத் தேர்வுகள் எப்படி அமையும். அவசரகால நெறிமுறை அடிப்படையில் 3 ஏப்ரல் வரை பள்ளிகள், கடைகள்…

இத்தாலி முதல் கொரோனா வைரசு நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பைப் பற்றி ஒரு ஆய்வு.

Covid -19ஆல் பாதிக்கப்பட்டு, ரோமில் உள்ள “Spallanzani” மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதல் இரண்டு சீன நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு…

18.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 35.713. நேற்றிலிருந்து 4.207 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…

உங்கள் கவனத்திற்கு