தமிழர் திருநாள்
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் வாக்காகும். தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லும் அளவுக்கு தமிழர்களுக்கும் தை…
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் வாக்காகும். தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லும் அளவுக்கு தமிழர்களுக்கும் தை…
தாயகத்தில் வளர்ந்து வரும் எமது மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி இத்தாலி வாழ் இளையோர்களால் 2020இல் உறவை…
கல்வி என்பது ஒரு இனத்தின் பரிணாமத்தைத் தாங்கி நிற்கும் தூண், அந்த வகையில் தமிழீழத்தில் வாழும் எமது இளையோர்களின் கல்வியை…
இத்தாலியில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த பேச்சுத்திறன் போட்டியில் வழமைபோன்று திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றிச்…
விடியலுக்குமுந்திய க(வி)தைகள் பெருவிருட்சம் இருந்தபோதுவிதைகள் விழுந்துகொண்டேஇருந்தனவிழுந்த விதைகள் ஒன்றும்வீணாகிப் போனதல்லவிதைக்கப்பட்டன விடியலுக்கு ஏங்கியவைஇருட்டில் உறங்கியிருந்தனவீரியம் கொண்டெழுவதற்காய்நாற்று மேடைகளும்நன்றாய் இருந்தனவிடிய விடிய…
“தமீழீழம்” என்ற உயரிய இலட்சியத்திற்காக தங்கள் உன்னத உயிர்களை ஆகுதியாக்கிய மானமறவர்களை நினைவுகூர்ந்து வணங்கும் புனிதநாளான தமிழீழத் தேசிய மாவீரர்நாள்…
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2022 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள்….
கண்ணின் மணிகளே கார்கால பூக்களே… எண்ணத்து எழிலுறை இனமுறை ஏற்றமது காணவென விரைந்த கடுகதி புரவிகளே.. விண்ணுறை மறையுண்ட வீரமறை…
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022 நேற்றைய தினம்…
தேச விடுதலைக்காய் வெஞ்சமரில் களமாடி தம் உயிரை ஈகம் செய்த வீரமறவர்களின் தியாகங்களை கௌரவிக்கும் நிகழ்வு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள்…