மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு
தமிழீழத் தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக தம்முயிரைத் தற்கொடையாக்கி தமிழின மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் மாவீரப் புனிதர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள்…