Tamil

தமிழ் தகவல் மையச் செய்திக்களம்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: உலகம், தாயகம், கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள்…

ISEE 2022 – இணையத்தளத்தில் விண்ணப்பம் அனுப்புவதற்கான செயல்முறை

புதிய ஆண்டின் தொடக்கத்துடன், 2021 இல் உருவாக்கப்பட்ட ISEE சான்றிதழ் காலாவதியாகிவிட்டது: பல சலுகைகளை அணுகுவதற்கு, புதிய ISEE ஒன்றைக்…

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டாயத் தடுப்பூசி-புதிய ஆணை

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டாயத் தடுப்பூசி இன்று சனவரி 8 முதல் புதிய ஆணை மூலம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நோய்த்தொற்றுகளின்…

இத்தாலி அரசாங்கத்தின் அவசர ஆணை

இத்தாலியில் கொரோனாவைரசின் நான்காவது அலையைத் தடுக்க முயற்சிக்கும் புதிய நடவடிக்கைகளைக் கொண்ட புதிய Covid-19 எதிர்ப்பு ஆணையை இத்தாலிய அரசாங்கம்…

தமிழ் தகவல் மையச் செய்திக்களம்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…

வேர்களைத் தேடும் விழுதுகள்-உரும்பிராய்

தமிழீழ யாழ்ப்பாண மாவட்டத்திலே இருக்கும் ஊர்களில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் உரும்பிராய். இது யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ்ப்பாண…

என்றும் எங்களுடன் அன்ரன் பாலசிங்கம்

ஈழ விடுதலைப் போராட்டத்தில், அரசியற் துறையில் முக்கிய பங்காற்றி தீர்க்கமான அரசியற் பாதையில் எமக்கான சுதந்திரம் நோக்கி கொண்டுசென்றவர் “பாலாண்ணை”…

சர்வதேச மனித உரிமைகள் தினம்

2ம் உலகப்போரின் பின், 10 டிசம்பர் 1948, பாரிசில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம்…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – இத்தாலி

தாயக மண் மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் இத்தாலியின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றன….

உங்கள் கவனத்திற்கு