TamilInfoPoint

28.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 231,732. நேற்றிலிருந்து 593 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

மீட்பு நிதித் (recovery fund) தொகையை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய ஆணையம்

நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பு நாடுகளின் அமர்வு Bruxelle இல் நடைபெற்றது. அதில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Von der…

Piemonte: வெளிப்புறங்களில் முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாகிறது

நாளை முதல் ஜூன் 2 செவ்வாய்க்கிழமை வரை, Piemonte மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் மூக்கு மற்றும்…

27.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 27-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 231,139. நேற்றிலிருந்து 584 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

ஜூன் 3 முதல் பிராந்திய நகர்வுகள். சில வட பிராந்திய எல்லைகள் மூடப்பட்டலாம்.

ஜூன் 3 ஆம் திகதி முதல் மாநில அளவிலான நகர்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையொட்டி மத்திய-தெற்கு பிராந்தியங்களின்…

முக்கிய அறிவித்தல்: வீட்டுத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வீட்டுப் பணியாளர்கள் (colf), முதியோர் பராமரிப்பாளர்களுக்கான (badanti) ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான கொடுப்பனவைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை இன்று மே…

அனைத்து மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளையும் ஒப்பிடும் பொது இணையப் பதிவகம்

மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளை ஒப்பிடும் ஒரு புதிய சேவை. இது மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஒழுங்குமுறை ஆணையமான Areraவால்…

முக்கிய அறிவித்தல்: அவசர வருமானத்திற்கு (Reddito di emergenza) நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்

அவசர வருமானத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை INPS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் Nunzia Catalfo அதை அறிவித்துள்ளார். இன்று காலை…

தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி -Brusaferro

“எல்லா பிராந்தியங்களிலும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன, ஆனால் நாட்டை கணிசமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் பிராந்தியங்களுக்கு இடையில்…

22.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 228,658. நேற்றிலிருந்து 652 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

உங்கள் கவனத்திற்கு