TamilInfoPoint

23.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 189,973. நேற்றிலிருந்து 2,646 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.4%). இவற்றில்:…

மே 4 நடைமுறைக்கு வரும் புதிய நெறிமுறைகள்

அவசரநிலையின் கட்டம் 2 எதிர்கொள்ள கடந்த வாரங்களில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கை பிரதமர் Conte யிடம் நேற்று…

சிகிச்சை பெற்றுவந்த சீன மருத்துவர்களின் தோல் கருப்பு நிறமாக மாறியுள்ளது.

கொரோனா தொற்றினால் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட இரண்டு சீன மருத்துவர்கள் ஆழ்மயக்கத்திலிருந்து (coma) இருண்ட நிற தோலுடன் விழித்திருக்கிறார்கள். இதனை சீன…

ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் ஒரு மனிதனின் கதை இருக்கும்

கடந்த நாட்களில் இத்தாலியில் 25,000 நபர்களுக்கு மேல் கொரோனா வைரசின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்கள். நாம் அனைவரும் இந்தத் தொற்றுநோய் பரவிய…

எதார்த்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வேறுபாடுகள் உண்டா?

முன்னுரை பாலின வேறுபாடு என்பது சமூகத்தில் தொடர்ந்து காணப்படக்கூடிய ஒரு விடயமாகும், இப் பாகுபாடானது ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள்…

22.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 187,327. நேற்றிலிருந்து 3,370 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.8%)….

சீனா மீது US மாநிலம் வழக்கு தாக்கல் – அமெரிக்கா பற்றிய முக்கியமான செய்திகள்

USA வில் இதுவரை 8லட்சத்தி 24 ஆயிரம் மக்கள் தொற்றுக்குள்ளாகி இருப்பதோடு, 45.343 நபர்கள் கொரோனாவைரசால் உயிரிழந்துள்ளனர். அதிலும் கடந்த…

“மே 4 இருந்து கட்டம் 2 தொடங்கப்படும்” Conte அறிவிப்பு

இத்தாலியில் கொரோனாவைரசு அவசரநிலை ஆரம்பித்து பல வாரங்கள் கழிந்த நிலையில், தற்போது தொற்றுநோய்ப் பரவல் குறைந்துகொண்டு வருகிறது. இந்த நிலையில்,…

21.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 183,957. நேற்றிலிருந்து 2,729 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.5%)….

COVID-19 தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் கேரளா மாநிலம்

மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவில் வெறும் 6 நபர்கள் மட்டுமே கொரோனாவைரசுக்கு உள்ளாகியிருந்தனர். அதில் 3 நபர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்….

உங்கள் கவனத்திற்கு