இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய அரசியல் செயற்பாட்டாளர் மாமனிதர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

தமிழீழத் தேசிய விடுதலை என்னும் இலட்சியத்தின் மீது அசைக்க முடியாத பற்றுறுதியும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டு துணிச்சலுடன் தனது தமிழ் தேசிய அரசியலை நிலை நாட்டிய தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர் “மாமனிதர்” கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்களின் வீர வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பலெர்மோ வில் 18-11-2026 மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இதில் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு