கொரோனாவைரசு முக்கியச் செய்திகள் ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் ஒரு மனிதனின் கதை இருக்கும் 22 ஏப்ரல் 2020 கடந்த நாட்களில் இத்தாலியில் 25,000 நபர்களுக்கு மேல் கொரோனா வைரசின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்கள். நாம் அனைவரும் இந்தத் தொற்றுநோய் பரவிய…