இத்தாலி ரெச்சியோ எமிலியா,நாப்போலி பிரதேசங்களில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 39 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

இத்தாலி ரெச்சியோ எமிலியா நகரில் தமிழினத்திற்காக தன்னை உருக்கிய தியாக தீபத்தின் 39வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (10/10/2026) சனிக்கிழமை மாலை 18.00 மணிக்கு பாடசாலையில் நடைபெற்றது.

இவ்வெழுச்சி நாளில் ஈழத்தமிழர்களின் உரிமையும், திலீபனது தியாகமும் எடுத்துரைத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஈகைச் சுடர் ஏற்றி, சுடர்வணக்கம் மலர்வணக்கத்துடன் நினைவுகூரப்பட்டது.

நாப்போலி

உங்கள் கவனத்திற்கு