இத்தாலி பலெர்மோவில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப்போட்டி2026
24 நவம்பர் 2026
இத்தாலி, பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 22/11/2026 அன்று திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப்போட்டி2026இன் சில பதிவுகள்.