இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிப்பு நிகழ்வு.

இத்தாலி, பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில்,தாயக மண்ணின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகஞ்செய்து தமிழின மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மாவீரப் புனிதர்களைப்பெற்றெடுத்தோர் மற்றும் உடன் பிறப்புகள், உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில்22/11/2026அன்று நடைபெற்றது.

உங்கள் கவனத்திற்கு