கொரோனாவைரசு முக்கியச் செய்திகள் அரசாங்கத்தின் புதிய ஆணை 13 அக்டோபர் 2020 கொரோனாவைரசுத் தொற்றுதலின் அதிகரிப்பின் காரணமாக இன்று, 13/10/2020, இத்தாலிய அரசாங்கம் ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. அதன் அம்சங்கள் இங்கே….