கொரோனாவைரசு செய்திகள் COVID-19 இல் இருந்து மீண்டு வந்த சீனா. 25 மார்ச் 2020 சீனாவில் Wuhan தலைநகரமாகக் கொண்ட Hubei மாகாணம் மூடப்பட்டதுடன் மனித வரலாற்றில் முதல் முறையாக அதிக நாட்களுக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…