ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை பரிசளிப்பு விழா 2026
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட
2025/2026 கல்வியாண்டிற்கா பொதுத்தேர்வில் அதியுயர் தகுதிநிலையான அதிதிறனில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மிகுதிறன் எனும் தகுதி நிலையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத காரணங்களால்அனைத்துலக மேம்பாட்டுப் பேரவையின் தேர்விற்குத் தோற்றாத மாணவர்களுக்கு இத்தாலி தமிழ்க்கல்விச் சேவையால் நடாத்தப்பட்ட தேர்விற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் மென்மேலும் வளர பாராட்டியும் வாழ்த்தியும் நிறைந்த மனமகிழ்வுடன் பரிசளிப்பு விழா நிறைவு பெற்றது.
ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை




























































