இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் தாயக நலன் திட்டம் 2026
இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையினால் முன்னெடுக்கப்பட்ட தாயக நலன்திட்டம் 2026 திட்டமிட்டபடி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாட்டாளிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திலீபன் முன்பள்ளி மழலைகளின் கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்தலும் ,கல்விக்கான அபிவிருத்தியினை முன்னெடுத்தலிற்குமான செயற்பாடு கட்டம் 01,02 பணிகள் இனிதாக நிறைவு பெற்றுள்ளது.














