இத்தாலி பலெர்மோவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 வேங்கைகளின் 19ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
2 நவம்பர் 2026
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 வேங்கைகளின் 19ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது