இத்தாலி ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற நவராத்திரி விழா -2026

ரெச்சியோ எமிலியா 5 திலீபன் தமிழ்ச்சோலை பாடசாலையில் நடைபெற்ற நவராத்திரி விழாமிகவும் சிறப்பான முறையில் பெருமளவிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டு இவ் விழா சிறப்பாக இடம்பெற்றதுடன் , மாணவர்களது கலை நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக அமைந்தது .தொடர்ந்து நன்றி உரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றன.

உங்கள் கவனத்திற்கு