28.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-03-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 92.472.

நேற்றிலிருந்து 5.974 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+6.9%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 10.023 (நேற்றிலிருந்து 889 +9.7%).
  • குணமாகியவர்களின் தொகை: 12.384 (நேற்றிலிருந்து 1434 +13,1%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 70.065 (நேற்றிலிருந்து 3.651 +5,5%).

மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.



முதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:

  • தற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;
  • குணமாகியவர்களின் தொகை;
  • உயிரிழந்தவர்களின் தொகை;
  • கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).
முதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.
இரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.

மாநிலப்படி

Lombardia 39.159 (+2.117, +5,68%)
Emilia-Romagna 12.383
Veneto 7.930
Piemonte 7.671
Marche 3.373
Liguria 2.822
Campania 1.592
Toscana 3.817
Sicilia 1.359
Lazio 2.505
Friuli Venezia-Giulia 1.436
Abruzzo 1.133
Puglia 1.458
Umbria 969
Bolzano 1.109
Calabria 555
Sardegna 624
Valle d’Aosta 511
Trento 1.505
Molise 123
Basilicata 182

உங்கள் கவனத்திற்கு