முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழ தேசிய மாவீரர்நாள்-2020 மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுசுடரேற்றல்,…

27.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 27-11-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,538,217. நேற்றிலிருந்து 28,342 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1.9%). இவற்றில்:…

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை -2020

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2020 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில்…

வீரத்தமிழ் தலைவனுக்கு  பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! 

அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது. அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரன் என்றது. தமிழீழ…

நடுகல் வரலாறும் மாவீரர் துயிலும் இல்லங்களும்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…

முதல் வித்து

ஓர் இனம் அடக்குமுறைகளால் ஆட்கொள்ளப்படும் போதும் அவ்வினத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அதற்கெதிராக அமைதிவழியில் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அமைதிவழிப்போராட்டங்கள்…

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள்

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள் 15/11/2020 அன்று மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – தளபதி கானகன்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

26.11.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 26-11-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,509,875. நேற்றிலிருந்து 29,001 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2.0%). இவற்றில்:…

உங்கள் கவனத்திற்கு