சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் வரலாறு வலிகள் சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு 18 அக்டோபர் 2020 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததையடுத்து, இராணுவத்தினர் குடிகொண்டிருந்த பலாலி, காங்கேசன்துறை போன்ற படைத்தளங்களிலிருந்து முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும்…