செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் 12 வயது மாணவன் 24 மே 2023 இன்று (24/05/2023) பியல்லா நகரில் Scuola Secondaria di primo grado (medie) di Triveroவில் தமிழின அழிப்பு தொடர்பாக…
செய்திகள் முக்கியச் செய்திகள் இத்தாலி இன அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் 2023 22 மே 2023 18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால்…
செய்திகள் தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் உறவை வளர்ப்போம் – தாயகத்தில் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் 14 ஜனவரி 2023 தாயகத்தில் வளர்ந்து வரும் எமது மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி இத்தாலி வாழ் இளையோர்களால் 2020இல் உறவை…
சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் விடியலுக்கு முந்திய க(வி)தைகள் 29 நவம்பர் 2022 விடியலுக்குமுந்திய க(வி)தைகள் பெருவிருட்சம் இருந்தபோதுவிதைகள் விழுந்துகொண்டேஇருந்தனவிழுந்த விதைகள் ஒன்றும்வீணாகிப் போனதல்லவிதைக்கப்பட்டன விடியலுக்கு ஏங்கியவைஇருட்டில் உறங்கியிருந்தனவீரியம் கொண்டெழுவதற்காய்நாற்று மேடைகளும்நன்றாய் இருந்தனவிடிய விடிய…
செய்திகள் முக்கியச் செய்திகள் இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2022ம் ஆண்டு தேசிய மாவீரர் தினம் 28 நவம்பர் 2022 இத்தாலி மேற்பிராந்தியத்தில் Reggio Emilia நகரில் 27/11/22 அன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றன.முதலில் பொதுச்சுடர்…
செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022-பலெர்மோ 28 நவம்பர் 2022 “தமீழீழம்” என்ற உயரிய இலட்சியத்திற்காக தங்கள் உன்னத உயிர்களை ஆகுதியாக்கிய மானமறவர்களை நினைவுகூர்ந்து வணங்கும் புனிதநாளான தமிழீழத் தேசிய மாவீரர்நாள்…
செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை 28 நவம்பர் 2022 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2022 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள்….
சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் கார்த்திகை பூக்கள் 27 நவம்பர் 2022 கண்ணின் மணிகளே கார்கால பூக்களே… எண்ணத்து எழிலுறை இனமுறை ஏற்றமது காணவென விரைந்த கடுகதி புரவிகளே.. விண்ணுறை மறையுண்ட வீரமறை…
சிறப்பு கட்டுரை செய்திகள் முக்கியச் செய்திகள் கார்த்திகைப் பூ கையேந்தி எம் காவல் தெய்வங்களைப் பூசிப்போம் வாரீர் 27 நவம்பர் 2022 மாவீரசெல்வங்களைஉலகத் தமிழினமே திரண்டு வந்துஒரு நிமிடம் தலை வணங்கும்கல்லறைதனில் துயில் கொள்ளும்உங்களுக்காய்இப்புனிதநாளில்……….வீரத்தின் விளை நிலங்கள்,தியாகத்தின் பிரதிவிம்பங்கள் ,விடுதலை வேள்வியின் தீச்சுடர்கள்,தமிழீழ…
செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022 21 நவம்பர் 2022 இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மனனப்போட்டி 2022 நேற்றைய தினம்…