இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற 2ம் லெப் மாலதி அவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

இந்திய இராணுவத்தை எதிர்த்து கோப்பாயில் இடம் பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதி அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் 10.10.2026 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் மாலதி கலைப்பள்ளி, திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இளையோர்கள் அனைவரும் வருகை தந்து மாலதி அக்காவின் நினைவுகளை நெஞ்சிலே சுமந்த வண்ணம் அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன செலுத்தப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டதோடு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு