இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள் சுப்பிரமணியம் சச்சிதானந்தம், சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் பலெர்மோ நகரில் நீண்ட காலமாக பணியாற்றிய நாட்டுப்பற்றாளர்களான சுப்பிரமணியம் சச்சிதானந்தம், சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் நினைவாக ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனத்தால் 07/06/2026 அன்று உதைபந்தாட்டப்போட்டி நடாத்தப்பட்டது.

உங்கள் கவனத்திற்கு